My Mobile Studios: 2017

Thirukkural

திருக்குறள்-1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

[எழுத்துக்கள் தோன்றுவதற்கு காரணமாக இருப்பது முதல் எழுத்துக்கள் அவை மெய்எழுத்துக்களும், உயிரெழுத்துக்களும் ஆகும். அது போல உலகம் தோன்றுவதற்கு காரணமாக இருப்பது ஆதி யாகிய மெய்ப்பொருளும், பகலவன் ஆகிய சூரியனும் ஆகும்.]

Wednesday, June 21, 2017

Wednesday, June 14, 2017

Sunday, June 11, 2017

ஆண்டவன் கட்டளை

Ekam EvA dviteeyam --- எல்லாம் ஒன்றே அதுவே கடவுள்.

EkO devaH sarva bhUtAntarAtma --- எல்லோர் உள்ளத்திலும் இருப்பது ஒரே ஆன்மா.

ekA bAshA bhUtakAruNya rUpa --- தெய்வத்தின் அருள் ஒரே மாதிரியாகப் எங்கும் பரவுகிறது.

ekam lakshyam sAmarasyam samEsham --- ஒரே இலட்சியம் எல்லோரும் சமத்துவம் அடைய வேண்டும்.

Ekam sarvam chittamAnanda pUrnam --- எல்லாம் சித்தமாக மாறும் போது பரிபூரண ஆனந்தம் கிடைக்கும்.



Saturday, June 10, 2017

Friday, May 12, 2017

நடப்பவை நன்மைக்கே!

விளம்பி வருடம்,
சித்திரை மாதம்,
8 ஆம் நாள்,
சனிக் கிழமை,
திருவாதிரை நட்சத்திரத்தில்,
பூமியில்,
என்ன நடக்கும்?
திருக்குறள் – 121

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

                           - திருவள்ளுவர்.

எவர் ஒருவர் தனது உயிரைத் தனது உடலிலே அடக்கும் வல்லமை பெறுகிறார்களோ அவர்களுக்குத் தெய்வத்தின் உயரிய அருள் கிடைக்கும் அடக்கம் செய்யாமல் தவற விட்டவர்களுக்கு மீண்டும் தாயின் கருவறையில் பிறப்பு எடுக்க வேண்டும்.


Wednesday, March 15, 2017

உண்மையை உணர்வோம்.! தெளிவடைவோம்.!





     “எட்டும் இரெண்டும் இனிதறிகின்றலர்
     எட்டும் இரெண்டும் அறியாத ஏழையர்
     எட்டும் இரெண்டும் இருமூன்று நான்கென்ப்
     பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே!”
                     -    திருமூலர்