My Mobile Studios

Thirukkural

திருக்குறள்-1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

[எழுத்துக்கள் தோன்றுவதற்கு காரணமாக இருப்பது முதல் எழுத்துக்கள் அவை மெய்எழுத்துக்களும், உயிரெழுத்துக்களும் ஆகும். அது போல உலகம் தோன்றுவதற்கு காரணமாக இருப்பது ஆதி யாகிய மெய்ப்பொருளும், பகலவன் ஆகிய சூரியனும் ஆகும்.]

Wednesday, April 29, 2015


2 comments:

  1. நண்பரே!
    தங்களது படம் சொல்லுகிறது பாடம்
    "மலை"
    வானம்கூட தொட்டு விடும் தூரம் தான் எனக்கு!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  2. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete

write your valuable thoughts here...