My Mobile Studios: 2015

Thirukkural

திருக்குறள்-1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

[எழுத்துக்கள் தோன்றுவதற்கு காரணமாக இருப்பது முதல் எழுத்துக்கள் அவை மெய்எழுத்துக்களும், உயிரெழுத்துக்களும் ஆகும். அது போல உலகம் தோன்றுவதற்கு காரணமாக இருப்பது ஆதி யாகிய மெய்ப்பொருளும், பகலவன் ஆகிய சூரியனும் ஆகும்.]

Wednesday, December 30, 2015

Wednesday, December 23, 2015

Wednesday, December 16, 2015

Wednesday, December 9, 2015

Wednesday, December 2, 2015

Wednesday, November 25, 2015

Wednesday, November 18, 2015

Wednesday, November 11, 2015

Friday, November 6, 2015

சிவமயம்-தீட்சைஅட்சரத்தின் வடிவானனோன் அடிகள் போற்றி
ஆணொருவன் இம் விலகி சுகமாய் வாழ
வாட்டமிலா தீட்சையதாம் காண்டம் சொல்வேன்
வினம்பமகன் ஆவிபெண் கவிசேய் வேங்கை

வேங்கையவன் கரிபுலவன் செட்டி பற்ற
விடையரவும் யாழ் மதியும் தேளில் மற்ரோர்
தீங்குயிலா நவக்கோளும் அமைய நன்றாய்ப்
தாடவர்க்கு வருகைசொல் குமார் நாமம்

ஆகுமிவன் முயற்சிவழி தடைகன் பல்வார்
அமைதியிலா நிலைபலதும் வருந்த யீன்ரோர்
சோகமது தொழில் தொண்டும் அமையா மேலும்
தெலிவுபல மணதடையும் காலம் நீலும்

சிவமயம்-பொதுஆனைமுகன் தன்னுடைய அடிகள் போற்றி
அறிவிப்பேன் அகத்தியன்யான் பொதுவினுன்மை
ஊனமிலா ஒரு சுழியும் சக்ர ரேகை
உரைக்கமகன் வலகரத்தில் கண்ட காளை

கண்டாலே ருத்ரோத்காரி ஆண்டு தோற்றம்
காணவரும் துலைதிங்கள் நவமே தெய்தி
கணக்கனவன் வாரமதில் ஆதிரை மீனும்
கரிவைமுடி அரவுயேர் வீனை யிந்து

வீணையவன் கரி ரவியும் செட்டி பற்ற
வேங்கையதில் கவிசேயும் தேளில் மற்ரோர்
ஆனதொரு நவக் கோளும் அமைய மேலாய்
அருயுமிரன் பிறப்பதுவும் பண்போரில்லில்

பண்புகுனம் கொண்டவனே பின்யோகன் தான்
பார்க்குங்கால் அத்தனுடன் அன்னை தீர்க்கம்
தொண்டிறைபால் அத்தன்கண்டு ஓய்வுமின்னாள்
திகன் அன்னை இல்பொறுப்பும் பிணிகள் கில்வார்

தன்னிவர்க்கு பெண்துனையும் யேகம் முன்னில்
தரிவையவன் மணம் கண்டு வாழ்வும் மேலாய்
இன்னவர்க்கு மாதுலனும் யேது சொல்ல
இயம்பமகன் வருகைசொல் குமார் நாமம்

ஆகும்பேர் வெங்கடாசலம் அத்தன் கண்டாய்
அன்னையவள் அரசொத்த யீசுவரி நாமம்
வாகுடைய நூலாய்வும் முப்பான்ராய்
விளம் பமகன் கல்விமேல் கண்டவன் தான்


Wednesday, November 4, 2015

Friday, October 30, 2015

Wednesday, October 28, 2015

Friday, October 23, 2015

Wednesday, October 21, 2015

Wednesday, October 14, 2015

Thursday, October 8, 2015

Tuesday, October 6, 2015

ஒரு நிமிடம் யோசித்தால்!


வெளிப்புற சுற்றுச்சூழலை மாசுபடுத்திய நாம் தற்போது அறியாமையால் அகஉடலையும் மாசுபடுத்தி அதனால் மனிதன் வாழ்நாள் முழுவதும் ஆங்கில மருந்தை உண்டு தன் நோயும் குறையாமல், தானும் கெட்டுத், தன் சந்ததியும் கெடுத்து, மரணத்திற்குப் பின்பு உடலில் இருக்கும் நச்சால் இந்த இயற்கையை மாசுபடுத்துவதை ஒரு நிமிடம் யோசித்தால்!

Monday, October 5, 2015

Sunday, October 4, 2015

Saturday, October 3, 2015

Friday, October 2, 2015

பதிவர் சந்திப்பு-2015: “பதிவர் திருவிழா-2015” அழைப்பிதழ்! வருக! வருக!

பதிவர் சந்திப்பு-2015: “பதிவர் திருவிழா-2015” அழைப்பிதழ்! வருக! வருக!: முதலில் ஈரோட்டில் சிறிய அளவில் தொடங்கிய தமிழ் வலைப்பதிவர்களின் சந்திப்பு, சென்னையில் இரண்டுமுறை (2012,2013) நடந்தபின்னரே உலகறியத் தொட...  


Monday, September 28, 2015

Sunday, September 27, 2015

Saturday, September 26, 2015

Friday, September 25, 2015

Thursday, September 24, 2015

Wednesday, September 23, 2015

Tuesday, September 22, 2015

Monday, September 21, 2015

Sunday, September 20, 2015

5 ஆம் ஆண்டு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா-2015


உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா-2015, 
புதுக்கோட்டையில்
 11-10-2015 
அன்று நடைபெற இருப்பதால்
 தங்களின் வருகைக்கும், நண்பர்களுக்கும்
 தெரியப்படுத்தவும். 

உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா-2015
 மற்றும்
 தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்
 இணைந்து
 நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015
 நடைபெறுவதால் தங்கள்
 படைப்புகளை
 அனுப்பக் கடைசி தேதி 30-09-2015.Saturday, September 19, 2015

Friday, September 18, 2015

கன்னித் தமிழும் கணினியும்


உயிரும், மெய்யும் சேர்ந்து உயிர்மெய்யாகி, ஆயுதமாக விளங்கும் தமிழ் மொழியைப் பேசும் பொழுது குறைந்த மூச்சு காற்றே விரயம் ஆகுவதால் உடல் நலத்திற்குத் தீங்கு இல்லாமல் சித்தர்களால் வகுக்கப்பட்டதே தமிழ் எழுத்துக்கள்.

தமிழ் எழுத்துக்கள் ஒலிப்பியல் எழுத்து முறையைக் கொண்ட குறுக்கம், அளபெடை மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப் படுகின்றன. உலகில் எந்த மொழிக்கும் இல்லாத பொருளுக்கு இலக்கணத்தை வகுத்து ஐந்இலக்கணம் என்று போற்றப்படுவதும், மொழியின் சிறப்பாக உலகத்தாரால் பக்தியாகப் போற்றப்படுவதும் மொழியின் சிறப்பை அறியலாம்.

முதலில் பிராமி எழுத்தாகத் தோன்றி வட்டெழுத்தாக மாற்றம் பெற்று கல்வெட்டுகளிலும், ஓலைச்சுவடுகளிலும், ஒரு சில சமஸ்கிருத எழுத்தைக் கிரந்த எழுத்தாகவும் எழுதப்பட்டது.

பிறகு வீரமாமுனிவரின் அறிவுரைப் படி இரட்டைக் கொம்பு மாற்றம் செய்யப்பட்டன. 1977 ஆம் ஆண்டு எம். ஜி. இராமசந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் ஈ. வெ. இராமசாமி நாயக்கரால் பரிந்துரைக்கப்பட்ட கார மற்றும் கார உயிர்மெய் எழுத்துகளில் சீர்திருத்தம் செய்யப்பட்டது ஆனால் கர எழுத்துகளில் சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.

உலக அரங்கிலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரீசியசு ஆகிய நாடுகளில் தமிழுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றளவும் பேச்சளவிலும், ஏட்டளவிலும் இந்திய அரசின் முதல் செம்மொழி அங்கீகாரம் பெற்று திராவிட மொழிக் கலப்பு இல்லாமல் தனித்துக் கன்னித் தமிழாகக் கணினியிலும் வலம் வருகின்றது.
Thursday, September 17, 2015

Wednesday, September 16, 2015

Tuesday, September 15, 2015